கணினி உலகில் புதிய விந்தை… உலகில் மிக சிறிய கணினி கண்டுகிடிப்பு..!

0
125

உலகிலேயே முதன் முதலாக மிக சிறிய 1 மில்லிமீட்டர் அளவு கொண்ட கணினியை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஆமெரிக்காவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இந்த மிக சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது ஐ.பி.எம் நிறுவனம். இதை உருவாக்குவதற்கு அவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகியதாம்.

கணினி உலகில் புதிய அதிசயம்..!

தொழில்நுட்பம்:

கணினியின் மொத்த அளவு 1 மி.மீ நீளமும் 1.மி.மீ அகலமும் தான். இதில் 1000க்கும் அதிகமான சிறிய சிப்புகள் நானோ தொழிட்நுட்பத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த கணினியை மைக்ரோஸ்கோப் மூலமாக தான் தெளிவாக பார்க்க முடியும். அந்த அளவுக்கு மிகவும் சிறியது.

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த கணினி இயக்கப்படுகிறது. விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஆரம்ப விலை 40க்கும் குறைவான விலையில் இருக்கும் என்று ஐ.பி.எம் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள கணினியின் செயன்பாடுகள் அனைத்தும் இந்த சிறிய கணினியில் உள்ளது. பாதுகாப்பு சார்ந்த விசயங்களும் அதிகமாக உள்ளன.
இதில் சார்ஜ் ஏற்ற, வயர்லெஸ் டெக்னலாஜி பயன்படுத்தப்படுகின்றன.