டெல்லி அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை..!

0
87

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்ட உள்ளன. கபில் தேவ், சச்சின் டென்டில்கர்க்கு பிறகு தற்பொது விராட் கோஹ்லிக்கும் அந்த பெருமை கிடைத்துள்து.

டெல்லி அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை..!

கலை, அரசியல், பொதுச்சேவை, விளையாட்டு போன்றவைகளில் ஈடுபடும் பிரபலங்களின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படும். பிரதமர் இந்திரா காந்தி, நரேந்திர மோடி, ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா, பிரபாஸ் போன்றவர்களின் மெழுகு சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வரிசையில் விராட் கோஹ்லியும் இடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வீராகவும் நல்ல பொறுப்புள்ள கேப்படனாக இந்தியாவிற்கு பல வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார். அதனால் அவரை கௌரவிக்க மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது. இது குறித்து விராட் கோலி மேடம் துசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் தனக்கும் மெழுகு சிலை வைப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இத்தகைய வாழ்நாள் நினைவுச் சின்னத்தை எனக்கு வழங்கியதற்கு மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்