கோஹ்லி – அனுஷ்கா திருமண புகைப்படங்கள்!

0
1036

இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் இத்தாலியில் கோலாகாலமாக நடைபெற்றுள்ளது. இத்தாலியின் பொன்கோவேன்ட்டோ டவுனில் உள்ள போர்கோ ஃபினோச்சிட்டோ என்ற அழகிய ரிசார்ட்டில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புடைசூழ இவர்களின் திருமணம் இந்து மத முறைப்படி நடைபெற்றுள்ளது.

கோஹ்லியும் அனுஷ்காவும் இந்திய பாரம்பரிய உடைகளில் திருமண மேடையை அலங்கரித்தனர். இந்தியாவில் இரண்டு இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் டெல்லியில் வரும் 21ம் தேதி முதல் ரிசப்ஷனும், கிரிக்கெட் துறை நண்பர்களுக்காக வரும் 26ம் தேதியன்று மும்பையில் இன்னொரு ரிசப்ஷனும் நடைபெற உள்ளது.

திருமண ஆல்பம்:

கோஹ்லி - அனுஷ்கா திருமணம்
கோஹ்லி – அனுஷ்கா திருமணம்
கோஹ்லி - அனுஷ்கா திருமணம்
கோஹ்லி – அனுஷ்கா திருமண சடங்குகள்
கோஹ்லி – அனுஷ்கா திருமணம் நடைபெற்ற ரிசார்ட்
கோஹ்லி – அனுஷ்கா திருமணம் நடைபெற்ற ரிசார்ட்

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் ‘கட்’!