இந்த காதலர் தினத்தில் எந்தெந்த ராசிக் காரர்களுக்கு ப்ரொப்போசல் வரும்?

0
4994

1. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு கல்யாணத்தில் முடியும் என்பதால் புறம் சிரம் கரம் நீட்டாதீர்கள். லவ்வே பண்ண வேண்டாம்.

2. ரிஷப ராசி நேயர்கள் தங்களது காதல் கதையை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. மீறி சொன்னால் ஆப்பு வைப்பார்கள்.

3. மிதுன ராசி நேயர்கள் மீது எந்நேரத்திலும் லவ்-குப்பிட் அம்பு விட்டு போர் தொடுக்கலாம்.

4. கடக ராசி நேயர்கள் தாராளமாக லவ்பீக வாழ்க்கையில் இறங்கி ஈடுபடலாம். இந்தாண்டிற்குள் உங்கள் ஆளுடன் திருமணமும் நடக்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்