ட்விட்டரில் ட்ரண்டான ஸ்டாலின் பழமொழி வீடியோ..!

0
283

தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் மேடையில் பேசும் போது ஒரு பழசொல்லியுள்ளார். அதனை நெட்டிசன்களால் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசும் போது அவர் “யானை வரும் முன்னே மணியேசை வரும் பின்னே” என்று கூறியிருப்பார். அதனை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதை அவர் தவறாக கூறியிருப்பார். அது தற்போது  ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ரீட்விட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு கூட மேடையில் பேசும் ஜனவரி 15 தேதி சுதந்திம் என்று சொல்லியதும் அதையும் நெட்டிசன்கள் மீம்ஸ் ட்ரோல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்