யூடியூப் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முதல் 10 நபர்கள்!

0
332

யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர்களின் பட்டியலில் கடந்தாண்டு முதல் 10 இடம் பெற்ற நபர்களில் நான்கு பேர் மட்டும் தான் இந்தாண்டுக்கான முதல் பத்து போர் இடம் பிடித்துள்ளனர். இந்த வருடத்திற்கான பட்டியலில் ஒரேயொரு பெண் தான் இடம் பிடித்துள்ளார்.

1.டேனியல் மிடில்டன்

இவர் யூடியூப் மூலம் 105.67 கோடி சாம்பதிக்கிறார். தி டயமண்ட் மைன் கார்ட் என்ற யூடியூப் சேனல் தான் தற்போது முதல் இடதில் இருக்கிறது.

 

2.ஈவன் பாங்

இப்பட்டியலில் முதன் முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஈவன் பாங் யூடியூப் மூலம் 99.37 கோடி சம்பாதிக்கிறார்.

 

3.டூட் பெர்பெக்ட்

முன்னாள் பள்ளி கூடைபந்து வீரர்கள் நடத்தும் யூடியூப் சேனல் மூலம் 89.76 கோடி சம்பாதிக்கிறார்.

 

4.மார்கிப்லீர்

18 மில்லியன் சஸ்கிரைபர் இருக்கும் இவர் கடந்தாண்டை விட இந்த வருடம் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார். இவர் யூடியூப் சேனல் மூலம் 80.14 கோடி சம்பாதிக்கிறார்.

 

5.லோகன் பால்

22 வயதுடைய லோகன் பால் யூடியூப் சேனல் மூலம் 80.14 கோடி வருமானம் பெறுகிறார்.