தஞ்சையில் இவ்வளவு ஆரோக்கியமான ரெசிப்பி இருக்கா..?

0
271

தஞ்சாவூர் என்றதுமே பெரிய கோவில் தான் நம் நினைவில் வரும். தஞ்சை கோவிலுக்கும் மட்டுமில்லாது சில உணவுகளுக்கும் பேமஸ். அவற்றை ஒருமுறை சாப்பிட்டாலே போதும் அடுத்து நீங்களே தஞ்சாவூர் என்றதுமே இவற்றின் பெயர்களை சொல்லுவீர்கள். எந்த உணவாக இருந்தலும் சரி அல்லது இனிப்பாக இருந்தாலும் சரி அவ்வளவு அருமையாக இருக்கும்.

தஞ்சையில் இவ்வளவு ஆரோக்கியமான ரெசிப்பி இருக்கா..?

தவலை அடை:
நீங்கள் எந்த ஊரிலும் போய் அடை சாப்பிட்டு இருப்பிர்கள் ஆனால் தஞ்சை தவலை அடைக்கு தனி டேஸ்ட் தான். பச்சரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து ஒரு அடை செய்து வருவார்கள் அவ்வளவு ஒரு ருசி. நீங்கள் முறை சாப்பிட்டால் போதும் பிறகு நீங்களே மீண்டும் அடையே வேண்டும் என்பீர்கள்.

தஞ்சையில் இவ்வளவு ஆரோக்கியமான ரெசிப்பி இருக்கா..?

அசோக அல்வா:
திருநெல்வேலிக்கு இருட்டுக்கடை அல்வா பேமஸ். தஞ்சாவூருக்கு அசோக அல்வா தான் பேமஸ். வீட்டு விசேசங்களில் நிச்சயம் அசோக அல்வா இருக்கும். அந்த அளவுக்கும் மிகவும் பேமஸ். இதற்கு மிகவும் முக்கியம் பசிப்பருப்பு தான், அவ்வளவு டெஸ்ட் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் பிறகு உங்களுக்கு மிகவும் பிடித்துவிடும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்