Tags சினிமா

Tag: சினிமா

சூர்யாவுக்கு ஜோடியாக இணைய புயல் பிரியா வாரியர்..!

தனது புருவ அசைவால் ஒரே நாளில் இணைய பிரபலம் ஆனவர் கேரளாவை சேர்ந்த நடிகை பிரியா வாரியர். ஒரே படம் தான் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் பிரியா வாரியர்...

இரகசிய திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா..!

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற என பல மொழிகளில் நடித்து முன்னனி நடிகையாக இருப்பவர் ஸ்ரேயா. 35 வயதாகும் நடிகை ஸ்ரேயா இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று அவரது ரசிகர்கள் பலரும்...

அன்றைய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்த கவுண்டமணி வசனங்கள்!

நகைச்சுவை மன்னன் கவுண்டமணி தனது வசனங்களில் அரசியலை போட்டு 'வெட்டு வெட்டுன்னு வெட்டுவார்'. கொஞ்சமும் பயமில்லாமல் ஏகத்துக்கும் நக்கல் அடிப்பார். எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், தொழில் அதிபராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல்...

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜோடி யாருன்னு தெரியுதா..?

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், சூர்யா, தனுஷ், சிவாகார்த்திகேயன் என பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். சாவித்திரியின் வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அதில் துல்கர் சல்மான்...

பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகரை அறைந்த ராதிகா ஆப்தே..!

தற்போது பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில். அதனை தைரியமாக குற்றவாளிகளை வெளியில் தெரிவித்து வருகின்றனர். அதிலும் சினிமா துறையில் உள்ள பெண்கள் மீது அதிமான பாலியல் தொல்லைகள் உள்ளது...

இந்தியாவில் வாக்குரிமை பெறாத சினிமா பிரபலங்கள்!

18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக முறைப்படி அவர்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை உண்டு. தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தேடுக்கும் தகுதி ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உள்ளது. ஆனால் சில திரைப்பிரபலங்களுக்கு ஓட்டுப்...

தளபதி விஜய் பொது இடத்தில் செய்த காரியம் சுவாரஸ்ய தகவல்..!

தளபதி விஜய்க்கு தங்கை வித்யா என்றால் அளவுக்கு அதிகமான பாசம். அந்த பெயர் உள்ள ரசிகர் என்றால் அவரை உடனே பார்த்துவிடுவார். அதுமட்டுமில்லாமல் தங்கையின் வித்யா பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். அதன்...

பாலியல் தொல்லைக்கு ஆளான பாடகி சின்மயி..!

பாடகி சின்மயி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவில் தெரிவித்துள்ளார். https://twitter.com/Chinmayi/status/973102835939201024  

லண்டன் அருங்காட்சியகத்தில் முதல் முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலை..!

உலக புகழ்ப்பெற்ற மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது. இங்கு முதன்முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலையை வைக்கின்றனர். தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சத்தியராஜ். பாகுபலி படத்தில்...

இந்த படத்தை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பா பார்க்கணும்!

இலங்கையில் நடந்த ஈழப்படுகொலையை 'சாட்சிகள் சொர்க்கத்தில்' என்ற தலைப்பில் படமாக இயக்கியுள்ளார் ஈழன் இளங்கோ. அதிக கமர்ஷியல் கலப்பின்றி மனிதர்களின் உணர்வுகளையும், நடந்த நிகழ்வுகளையும் திரையில் மிக கச்சிதமாக சொல்லி இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர்...

பெண்களுக்கு சல்யூட் போட வைத்த 8 தமிழ்ப்படங்கள்!

பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் நிச்சியம் சமூகத்தில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. நம் சமூக மாற்றத்தையும், பெண்களை பற்றிய புரிதலும் ஏற்படுத்தியது சினிமா தான். தமிழ் சினிமாவில் மிக முக்கிய...

காலா டீஸரில் இதை நோட் பண்ணிங்களா…?

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் காலா படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. டீஸரில் ராஜினியின் மாஸ் என்றி என பட்டைய கிளம்பியுள்ளார். மும்பையில் வாழும்...

ரேடியோ ஜாக்கியாகிறார் ஜோ…!

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான “நாச்சியார்” படத்திலும் மிகவும் சிறப்பாக நடித்தார். மணிரத்தினம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்கப்போகிறார். ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான...

காமராஜரால் நடிகை ஆனார் ஸ்ரீதேவி: ஒரு சுவாரசியமான ஃப்ளேஷ்பேக்!

மீனம்பட்டி கிராமத்திலிருந்து சென்ற தமிழ்ப் பெண்ணொருத்தி உச்ச நட்சத்திரமாக வாழ்ந்து, போகும்போது மிகப்பெரிய சோகத்தை தந்துச் சென்றிருக்கிறாள். பதினாறு வயதினிலே படத்தில் வண்ண மயிலாக தோன்றி தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த...

ஸ்ரீதேவிக்கு ஒரு நெருக்கடி இருந்தது… உண்மையை உடைத்தார் சித்தப்பா!

நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியறையில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் துபாய் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை மற்றும் எம்ஃபார்மிர்ங் செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. மும்பையில் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு தகனம்...