உங்கள் அபிமான நட்சத்திரங்களின் பங்கேற்பில் T1௦ கிரிக்கெட் லீக்!

0
151

T1௦ கிரிக்கெட் லீக் தொடரின் துவக்க விழா நேற்று ஐக்கிய அரபு நாடுகளின் ஷார்ஜாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இப்போட்டிகள் டிசம்பர் மாதம் 17ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் அபிமான நட்சத்திரங்களின் பங்கேற்பில் T1௦ கிரிக்கெட் லீக்!

இந்த T1௦ கிரிக்கெட் போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் கலந்துகொள்ள உள்ளன. கேரளா கிங்க்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், மாறத்தா அரேபியன்ஸ், பாக்துன்ஸ், கொழும்பு லைன்ஸ், பெங்கால் டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

பல சுவாரசியங்கள் அடங்கியுள்ள இப்போட்டிகளில் முன்னாள் வீரர்கள் பலர் மீண்டும் விளையாட களம் இறங்கியுள்ளனர். குறிப்பாக சேவாக், குமார் சங்ககாரா, டேவிட் மில்லர், முகமது அமீர், ஷாகித் அஃப்ரிடி,பொல்லார்ட், முஸ்தபிர் ரகுமான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த வீரர்கள் அனைவரும் அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதாலும், 1௦ ஓவர்களே என்பதால் ஆட்டம் அதிரடியாக நடக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

சேலத்தில் இருந்து அருகில் அமைந்துள்ள 6 வீக்-என்ட் சுற்றுலா தளங்கள்!

SHARE