சிம்புவுடன் ஜோடி சேரும் ஓவியா!

0
926
சிம்புவுடன் ஜோடி சேரும் ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா லாரன்ஸ்வுடன் காஞ்சான நடிக்க ஒப்பந்தமாகிருந்தார். அதன் பிறகு பல விளம்பரங்களில் நடித்துக் கொண்டியிருக்கிறார். நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியாவுக்கு ஆதரவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். நடிகர் சந்தானம் ஆக்ஷன் ஹிரோவாக நடித்த படத்தில் முதன்முதலாக இசையமைப்பளாரக அறிமுகம் ஆனார். அதன் பிறகு மணிரத்தனம் படத்தில் நடிக்கப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில் சிம்பு, ஆர்.ஜே. விஜய் மற்றும் ஓவியா மூவரும் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் புதிய படத்தில் இணைகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒரு மியூசிக் ஆல்பத்திற்காக வேலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.