பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் பூமியில் தோன்றுவதற்கான அறிகுறிகள்!!

0
10

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களிக்ல் இறுதியில் தோன்றும் அவதாரம்தான் கல்கி
அவதாரம்.

கல்கி அவதாரம் தர்மம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், அசுரர்களின் கோரத்
தாண்டவத்தின் பிடியில் இருக்கும்போது பூமியில் தோன்றும்.

எட்டாவது அவதாரமான பகவான் கிருஷ்ணன், எப்போது தர்மம் அழிக்கப்படுகின்றதோ,
அப்போது அதனை நிலை நாட்ட அவதாரம் எடுப்பேன் என்று கூறியுள்ளார். இது பகவத்
கீதையில் உள்ளது.

கல்கி அவதாரம் உடனே எல்லாம் தோன்றாது. எந்த சமயத்தில் எந்த காலக்கட்டத்தில்
தோன்றும் என விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

தோன்றும் நேரம் :

கலியுகம் மொத்தம் 432000 நடைபெறும். அதன் பின்னரே கல்கி அவதாரம் தோன்றும்.
இப்போது கலி தொடங்கி 5000 ஆண்டுகளே ஆயிருக்கிறது. இன்னும் பல ஆயிர
ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். கலி முற்றும் போது நாட்டில் அதர்மம்
தலைவிரித்தாடும்.

 

கல்கி அவதாரம் தோன்றுவதற்கான முதல் அறிகுறி :

நாடு மோசமானவர்களின் பிடியில் இருக்கும். கொடுங்கோல் ஆட்சியும், அநியாயங்களும் பகிரங்கமாக நடக்கும். அப்போதுதான் கல்கி அவதாரம் தோன்றும்.

அறிகுறி 2 :

இந்தியாவின் முப்பெரு நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி முற்றிலும் வற்றி, நீரில்லா பாலைவனம் போல் காட்சியளிக்கும்.

1
2
3
4
5
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்