இருந்தாலும் இப்படியா..? வைரலாகும் ஸருதியின் கவர்ச்சி புகைப்படம்..!

0
949

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸருதி ஹசன் பிரபலமான நடிகை. தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டியிருப்பவர் ஸ்ருதி.

இருந்தாலும் இப்படியா..? வைரலாகும் ஸருதியின் கவர்ச்சி புகைப்படம்..!

பேஷனில் அதிகம் ஆர்வம் காட்டும் ஸ்ருதி. நிறைய போட்டோ ஷுட்களில் கலந்து கொண்டுள்ளார். அதிலும் கர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. கவர்ச்சியாக நடிப்பதாவும் இருந்தாலும் தயங்காமல் நடிப்பதுண்டு. இருப்பினும் தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படத்தில் அதிகமாக கவர்ச்சி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.