சம்மரில் ஜில்லென உடலுறவு கொள்ள வேண்டுமா? இதை படிங்க

0
10240

குளிர்காலம் அல்லது மழை காலங்களில்தான் ஹார்மோன்கள் வீரியமாக செயல்படும் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் கோடை காலத்தில்தான் அந்த ஹார்மோன்கள் அதிகம் உற்பத்தி ஆகும் என்கிறார்கள் உடலியற் ஆய்வாளர்கள். மேலும் கோடைக்காலத்தில் ரொமான்ஸ் அணுக்கள் தூரிதமாக செயல்படும் என்பதால்தான் சம்மரில் தம்பதியினர் சுற்றுலா செல்லும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கணவன்-மனைவி இடையிலான உடலியல் தீண்டலுக்கு கோடைகாலம் அசவுகரியமான காலமாக உணரப்படுகிறது. இந்த கருத்து தவறானது என்பதை உடைத்தெறியும் நோக்கத்தில் எழுதப்பட்டதுதான் இக்கட்டுரை. கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி உடலுறவு கொள்வதன் மூலம் கோடையிலும் ஐஸ்கட்டி மழையை பொழிவிக்க முடியும்.

சூரிய ஒளியில்:
சூரிய ஒளியிடம் இருந்து நமது உடலுக்குத் தேவையான விட்டமீன் டி கிடைக்கிறது. விட்டமீன் டி என்பது ஆண், பெண் உடலில் இருக்கும் டெஸ்ட்டோஸ்ட்ரைன் ஹார்மோன்களை தூண்டி, விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. அதிகாலை சூரியக்கதிர் நேரடியாக படும் வெட்டவெளி பகுதியில் ஆடையின்றி உறவாடும்போது இந்த பலன் கிடைக்கும்.

தண்ணீருக்குள்:
தனிமைப்படுத்தப்பட்ட கடற்கறை ரிசார்ட் அல்லது நீச்சல் குளம் என்பது தம்பதியினருக்கு கிடைக்கும் கோடை வரம். தண்ணீருக்குள் சற்று விளையாடிவிட்டு, கரைக்கு வந்து மீதத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்