வீடு, மனை வாங்க சனி பகவானின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

0
1416

டிசம்பர் 19ம் தேதி காலை 1௦.௦1 மணிக்கு சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். ஒருவருக்கு சனி திசை வந்துவிட்டால் எவ்வளவு கஷ்டங்களை கொடுக்கிறாரோ, அதற்கும் மேல் பலாபலன்களையும் வாரி வழங்குவார். ‘சனி கொடுத்தால் எவர் தடுப்பர்’ என்ற வாய்மொழியும் உண்டு. சனி பகவான் நம்மை பீடித்திருக்கும் போது அவரை சாந்தப்படுத்தும் விதமாக சில மந்திரங்கள், பரிகாரங்களை செய்துவந்தால் சிறப்பு பலன்களும் உண்டு. வீடு-மனை வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் சனி பகவானின் இந்த மந்திரத்தை சொன்னால் கேட்ட பலன் கிடைக்கும்.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

ம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்…”

சனியின் தாக்கத்தை குறைக்கும் எறும்பு… இதை இப்போதே செய்யுங்கள்!