ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்கள்!

0
5042
            #ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்புப் பதிவு [12 - டிசம்பர்]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் இருந்து தனது திரைப் பயணத்தை தொடங்கி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி என பல்வேறு இந்திய மொழிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்களை இங்கே தொகுப்பாக வழங்கியுள்ளோம்.

  #ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்புப் பதிவு [12 - டிசம்பர்]

‘அந்தோணி கதா’ – தெலுங்கு
[‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ரீமேக்]

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்கள்!

‘சகோதர சவால்’ – கன்னடம்
[அண்ணா தம்முல சவால் தெலுங்கு ரீமேக்]

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்கள்!

‘அம்மா எவருகைன அம்மா’ – தெலுங்கு
[‘அன்னை ஒரு ஆலயம்’ படத்தின் ரீமேக்]

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்கள்!

‘டைகர்’ – தெலுங்கு
[என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார்; ரஜினியின் 5௦வது படம்]

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்கள்!

பெத்தராயுடு – தெலுங்கு
[‘நாட்டாமை’ படத்தின் ரீமேக்]