‘ஸ்பைடர்’ நாயகி ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்!

0
404

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் படம் ‘ஸ்பைடர்’. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆயுதபூஜை வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ராகுல் ப்ரீத் சிங்கின் அசத்தலான புகைப்படங்கள், மாடலிங் போட்டோக்கள் இங்கே.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்