சூர்யாவுக்கு ஜோடியாக இணைய புயல் பிரியா வாரியர்..!

0
1064
சூர்யாவுக்கு ஜோடியாக இணைய புயல் பிரியா வாரியர்..!

தனது புருவ அசைவால் ஒரே நாளில் இணைய பிரபலம் ஆனவர் கேரளாவை சேர்ந்த நடிகை பிரியா வாரியர். ஒரே படம் தான் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் பிரியா வாரியர் மிகவும் பிரமலமாகிவிட்டார்.

தமிழில் முன்னனி ஹிரோவாக இருப்பவர் சூர்யா. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் நடிக்க வாய்ப்பு பிரியா வாய்ப்பு கதவினை தட்டியுள்ளது.

இப்படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக புருவ புயல் பிரியா வாரியருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் படக்குழுவினர். ஆனால் பட குழுவினர் இதை மறுத்துள்ளனர். முன்னனி ஹிரோயின் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.