‘உங்களை’ விரட்டி வெளுக்கத்தான் இந்த போராட்டம் – பா.விஜய்

0
898

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக திரைத்துறையினர் பலரும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதமன் ஆகியோர் துணிச்சலாக களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ், பா.விஜய் மற்றும் பல நடிகர்களும், சினிமா பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் கவிதை ஒன்றை புனைந்து, அதை தானே பாடி காணொளி பதிவாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அந்த காணொளியை பார்க்க: