ஜிகர்தண்டா மட்டுமில்லை மதுரையில இவ்வளவு ரெசிப்பிஸ் இருக்கு..!

0
765

மதுரை என்ற உடனே நம் நினைவுக்கு வருவது மல்லிகை மற்றும் ஜிகர்தண்டா. மதுரைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக ஜிகர்தண்டா சப்பிடாமல் வரமாட்டார்கள். அப்படி மதுரையின் சிறப்பு மிக்க உணவாக ஜிகர்தண்டா உள்ளது. மதுரையில் ஜிகர்தண்டா மட்டும் இல்லாமல் இளநீர் சர்பத் கறிதோசை போன்ற பல ஸ்பேஷல் உணவுகளும் உள்ளது.

ஜிகர்தண்டா மட்டுமில்லை மதுரையில் இதுவும் பேமஸ் தான்..!

கறி தோசை
நீங்கள் நன்வெச் பிரியர் என்றல் கண்டிப்பாக மதுரையின் கறிதோசை நிச்சயம் பிடிக்கும். தோசை மாவை ஊத்தாப்பம் போல ஊற்றிவிட்டு மட்டன் சுக்கவை மேல பரப்பிவிட்டு பிறகு முட்டையை அதன் மேலே ஊடைத்து ஊற்றி பின் வேக வைத்து சாப்பிட்டதால் போதும் நீங்கள் கண்டிப்பாக மறுபடியும் சாப்பிடுவீர்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்