பெண் வேடத்தில் இருக்கும் நபர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சிரியபடுவீர்கள்..!

0
2066

பொதுவாக நடிகர்கள் தான் பெண் வேடத்தில் நடிப்பார்கள். ஆனால் இவர் நடிகர் கிடையாது என்பது தான் உண்மை. பார்ப்பதற்கு பெண் போல் தெரியும் இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர்.

பெண் வேடத்தில் இருக்கும் நபர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சிரியம் படுவீங்க..!

பெண் வேடத்தில் இருக்கும் இந்த நபர் இசையமைப்பாளர் அனிருத் தான். பார்ப்பதற்கு ஒரு உண்மையான பெண் தான் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
மிகவும் அழகான தோற்றத்துடன் ஒரு பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய வகையில் உள்ளது. முதல் முதலாக யாராவது பார்த்தால் பெண் என்று வர்ணித்து கூறும் அளவுக்கு இந்த புகைப்படம் உள்ளது.

இவர் படத்தில் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்தில் என்று கூறப்பட்டது. ஒருவேளை அப்படத்திற்காக எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அனிருத்தின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து இன்னும் எந்த தகவலும் அனிருத் தெரிவிக்கப்படவில்லை.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்