ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கு எந்த ராசிக் கல் அதிர்ஷ்டத்தை தரும்?

0
14

ஒவ்வொரு மாதங்களின் அடிப்படையில் நியுமராலஜியின்படி அவர்களுக்கென ப்ரத்யோக ராசிக் கல் வைத்திருந்தால் அவர்களின் நெகடிவ் எனர்ஜி உடைத்தெறிந்து நேர்மறை விளைவுகளைப் பெறலாம்.

அவ்வகையில் ஜூன் மாதங்களில் பிறந்தவர்களுக்கு எந்த ராசிக்கல் அதிர்ஷ்டத்தை தரும். ஏன் என்பதை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கு மூன்று ராசிக்கற்கள் உகந்ததாக அமையும். இம்மூன்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தது.அணிந்து வந்தால் வாழ்வில் இன்னல்கள் தீரும். தடங்கல்கள் களைந்து வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

முத்து :

ஜூன் மாதங்களில் பிறந்தவர்களுக்கு முத்து ராசியைத் தரும். முத்து மன அமைதியை தரவல்லது. எதிர்மறையை போக்கும். ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வேகமுடன் செயல்படுபவர்கள் என்பதால் முத்து அணியும் போது சற்று நிதானத்தை தரும்.

பச்சைக் கல் :

பச்சைக் கல் என்பது ஆங்கிலத்தில் ALEXANDRAITE என்று அழைக்கப்படுகிறது. பச்சையும், சிவப்பும் பிரதிபலிக்கக் கூடிய இந்த கற்கள் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வழிவகுக்கும்.

ரத்தினம் :

ரத்தனம் இந்த மாதம் பிறந்தவர்களுக்கு உகந்தாதாக இருக்கும். பல ஆச்சரியங்களின் புதையலாக ரத்தினத்தை சொல்லலாம். நீர் போல் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை கொடுக்கும். உங்களுடைய உணர்வுகளுக்கு கட்டுப்பாட்டை தரும்.கோபம், ஏமாற்ற போன்ற உணர்வுகளை தடுத்து ஆன்மீகத்திலும், அமைதியான மன நிலையையும் தரும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்