இதழ் கோர்க்கும்போது எந்த இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

0
15414

நீங்கள் உங்கள் காதலிக்கு கொடுக்கும் முத்தம், அவர்களால் என்றுமே மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அதில் மென்மை இருக்க வேண்டுமேயொழிய வன்முறை முத்தங்கள் கூடாது. முத்தம் கொடுக்கும்போது இதழ்களுக்கு அல்லவோ வேலை. கைகளுக்கு என்ன இருக்கப் போகிறது என்று யோசிக்க வேண்டாம். நீங்கள் முத்தமிடும்போது உங்கள் காதலரின் மீது உங்கள் கைகள் எப்படி பற்றுதலை உணர்த்துகின்றன என்பதுதான் மேட்டரே.

கழுத்தைச் சுற்றி:
பெண்களை முத்தமிடும்போது நீங்கள் கழுத்தை சுற்றி பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் அவள் இன்னும் வேண்டும் என கீச்சொலி எழுப்புவார்கள்.

கூந்தலை வருடுதல்:
ஒவ்வொரு ஆணுக்கும் விரல் ஜாலம் தெரிந்திருக்க வேண்டும். முத்தமிடும்போது உங்களது விரல்களால் அவளது கூந்தலை வருடிக் கொடுத்தால், இதழ்ப்போராட்டம் பல மணி நேரம் நீடிக்கும்.

இடுப்புதான் அடுப்பு:
முத்தமிடும்போது இடுப்புக்கும் சற்று வந்து போக வேண்டும். அடுப்பைப் போல சூடான இடம். தொட்டாலே பற்றிக்கொள்ளும் அவளுக்கு. எனவே அங்கேயும் கொஞ்சம் கொளுத்திப் போடுங்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்