இந்தியாவின் பிரமாண்டமான ‘லேபக்ஷி’ சிவலிங்கம்… வியக்க வைக்கும் புகைப்படங்கள்!

0
8034

மிதக்கும் தூண் கொண்ட கோவில் லேபக்ஷி கோவில், இது ஆந்திராவில் இருக்கும் ஆனந்தபுரா என்னும் பகுதியில் இருக்கிறது. பெங்களூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் தான் தூண் மிதந்துக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. மற்றும் இந்த கோவில் சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திரா என மூன்று சன்னதிகள் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மேலும் மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்றும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த கோவிலின் புகைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.