நள்ளிரவில் அதிர வைத்த மீனவர்கள் போராட்டம்! [புகைப்படங்கள்]

0
362

புயலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பது மற்றும் அவர்களது வாழ்வியல் பிரச்சினைகளில் நெடுங்காலமாக அலட்சியம் காட்டி வரும் அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் திடீரென தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். குமரி ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்