சங்கர மடத்தில் குவிந்த பணக்கட்டுகள்… ஜெயேந்திரர் சேர்த்த சொத்துக்கள்!

0
5029

சங்கர மடத்தின் மடாதிபதி, காஞ்சி சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி, தனியொரு மனிதராக நின்று மடத்தை வளர்த்து எடுத்திருக்கிறார்.

நூறாண்டு சிறப்பு:
நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தை வளர்த்து எடுத்ததில் ஜெயேந்திர சரஸ்வதியின் பங்கு அளப்பரியது என்றே சொல்லலாம். 90களில் சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் இருக்கும்போது மிகுதியான பணக்கஷ்டத்தில் இருந்த சங்கரமடம், விஜயேந்திர சரஸ்வதி மடாதிபதி ஆனதும் செல்வம் கொழிக்கும் இடமாக மாறியது.

செல்வமும் செல்வாக்கும்:
செல்வம் கொழிக்கும் இடம் மட்டுமல்ல, சங்கர மடம் செல்வாக்கு மிக்க இடமாகவும் மாறியது ஜெயேந்திரரின் கட்டுப்பாட்டில்தான். தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டுமல்ல வட இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளின் கார்கள் கூட சங்கர மடத்திற்கு படையெடுத்து வரச் செய்தவர் இவர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்