டப்பிங் வேலையை தொடங்கியது “காலா” திரைப்படம்!

0
173

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “காலா” படம் தனுஷ் தயாரிக்கிறார். காபாலி வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து படம் எடுக்கிறார் இயக்குனர் ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது “காலா” படத்திற்காக டப்பிங் வேலையை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் ரஞ்சித்.

பட்பிங் வேலையை தொடங்கியது “காலா” திரைப்படம்!

க்நாக் ஸ்டுடியோவில் டப்பிங் வேலையை தொடங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவட்டடுள்ளார் இயக்குனர் ரஞ்சித். டப்பிங் விரைவில் முடிந்து விரைவில் முடிக்க திட்டமிடப்ட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018ல் சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்ப்புகளுடன் உள்ளது காலா படம். காபாலி படத்தை போலவே காலா படமும் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்துமா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.