காட்டு தீயாய் பரவும் காஜல் அகர்வால் கவர்ச்சியான போஸ்!

0
9560

நடிகை காஜல் அகர்வாலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தளபதியுடன் மெர்சல், தலயுடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் க்வீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் காஜலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம் சமீபத்தில் எடுத்தது போன்று இல்லை. முன்னதாக பத்திரிகை ஒன்றுக்கு காஜல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார் என்று செய்திகள் வெளியாகின. நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் காஜல்.

2018ல் நாம் பார்க்கப்போகும் 7 அபாரமான டெக்னாலஜி முன்னேற்றங்கள்!