நமீதா திருமணத்திற்கு போகாத ஜூலி… ஏன் தெரியுமா?

0
543

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நமீதா. நிகழ்ச்சி முடிந்தவுடனே தன் நீண்ட நாள் காதலித்து வந்த வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையான முறையில் நடைப்பெற்றது நடிகை நமீதாவின் திருமணம். திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா, பிக்பாஸில் கலந்து கொண்ட ஆர்த்தி, காயத்திரி மற்றும் சக்தி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். எந்த நிகழ்ச்சியாக ஆர்வத்துடன் முதல் ஆளாக வந்து நிற்கும் ஜூலி நடிகை நமீதாவின் திருமணத்திற்கு கூட வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஓடிவிளையாடு பாப்பா என்ற சிறுவர்கள் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரிடம் பலரும் நடிகை நமீதாவின் திருமணத்துக்கு ஏன் போகவில்லை என்று கேட்க, அவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே திருமண பத்திரிக்கை கொடுத்தார். அவர் எனக்கு என்னை அழைக்கவில்லை. அழைக்காத இடத்திற்கு போக விருப்பம் இல்லை என ஜூலி தெரிவித்துள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்