கிருஷ்ணப்பிரியா வளைகாப்புக்கு ஜெயலலிதா பாடிய பாடல்!

0
1160
கிருஷ்ணப்பிரியா வளைகாப்புக்கு ஜெயலலிதா பாடிய பாடல்!

இளவரிசியின் மகள் கிருஷ்ணப்ரியா இவருக்கு ஜெயலலிதா தலைமையில் தான் திருமணம் நடைப்பெற்றது. 2005 ஆம் ஆண்டு கிருஷ்ணப்பிரியா போயஸ் கார்டனில் நடைப்பெற்றது. அது குறித்து தனது தனது சமூக வலைதளத்தில் கூறியது. எனது வளைகாப்பு போயஸ் கார்டனில் நடைப்பெற்றது. அப்போழுது எனக்கு மாலை அணிவித்து வளையல்கள் அணிவித்து பாட்டு பாடினார். அந்த பாடல் “என்ன தவம் செய்தனை யசோதா” இது எனக்கு மறக்க முடியாத மிகப்பெரிய பரிசு. இது யாரும் எதிர்பார்க்கவில்லை எனக்காக ஜெயலலிதா அவர்கள் பாட்டு பாடியதை. எனது அன்னைகள் மூன்று பேரில் ஒருவரான ஜெயலலிதா மறைந்துவிட்டது என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் உயிரோடு இருப்பாதகவே உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.