ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ!

0
462

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாளை ஆர்.கே.நகர் இடைதேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தினகரம் தரப்பு எம்.எல்.ஏ. ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்