பேஸ்புக் மூலம் இப்படி தான் உங்களைப் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்ற. உஷார் மக்களே..!

0
192

இன்றைய இணைய உலகில் உள்ள அனைவரும் பேஸ்புக் பயன்படுத்திவருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக் பயன்படுத்தி வருகிறோம். தங்களில் புகைப்படங்கள் கருத்துகள் பதிவிட்டு லைக்ஸ், கமெண்ட், ஷோர் போன்றவற்றுகாக பலரும் இதைபயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக் மூலம் இப்படி தான் உங்களைப்பற்றிய தகவல்கள் திருடப்படுகின்ற. உஷார் மக்களே..!

பேஸ்புக்:

உலகில் உள்ள அனைத்து நபர்களையும் இணைக்கும் இந்த பேஸ்புக். இணைய உலகில் பெரும் புரட்சியை செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த பேஸ்புக் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். பல குற்ற செயல்களை தடுக்கவும் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டியிருக்கிறது. இவ்வளவு ஏன் பேஸ்புக் மூலம் பலரும் வருமானம் ஈட்டிவருகின்றனர்.

பல நல்ல விசயங்கள் உள்ள பேஸ்புக் மூலம் தான் பல தவறாக செயல்களும் நடைபெற்று வருகின்றன. பலரும் பயன்படுத்தும் இந்த பேஸ்புக் அவர்களுக்கு தெரியாமலே அவர்களை பற்றிய விபரம் திருடப்படுகிறது என்னும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு உங்களைப் பற்றி முழுவிவரமும் நீங்களே தான் தருகிர்கள் அதைவிட பெரும் அதிர்ச்சி வேறு எதுவும் இருக்காது.

பேஸ்புக் மூலம் இப்படி தான் உங்களைப்பற்றிய தகவல்கள் திருடப்படுகின்ற. உஷார் மக்களே..!

அதிர்ச்சி:

தற்போது மிக முக்கிய செய்தியா 5 கோடி பேரின் தகவல்கள் பேஸ்புக் மூலம் திருடப்பட்டுள்ளது என்பது தான். அனைவரும் பயன்படுத்ததும் இந்த பேஸ்புக் உங்கள் பற்றிய தகவல் திருடப்பட்டுள்ளது என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி ஒருவரின் அனுமதியின்றி அவரைப்பற்றிய தகவல்கள் திருப்படுகின்ற என்பது பலருக்கு கேள்விக்குறியாக தான் இருக்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்