நரை முடி இருக்கா? காபிப் பொடியை இப்படி யூஸ் பண்ணினா நரை முடியை கருப்பாக்கலாம்!!

0
8

நரை முடி இந்த காலத்தில் பதினெட்டு வயதிலும் சாதாரணமாகிவிட்டது. நீர்,
ஊட்டசத்தின்மை, கெமிக்கல் கலந்த ஷாம்புக்கள், கலரிங்க் என்று எல்லாமே பக்க
விளைவுகளை தருவதால், கூந்தல் விரைவில் நரைக்கிறது.

நரை முடியை மறைக்க, ரசாயனம் கலந்த டைக்களிய பயன்படுத்துவது ஆபத்தை தரும். இவற்றால் விரைவில் கண் பாதிக்கப்படுவதோடு, சரும நோய்களும் உண்டாகும். அவை சரும புற்று நோயை உருவாக்குவதாக புற்று நோய் இன்ஸ்டிட்யூட் சொல்கின்றது.

நரை முடியை கருப்பாக கெமிக்கல் கலந்த டை வேண்டாம். காபிப் பொடி சிறந்த
இயற்கையான டை என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

காபிக் கொட்டையை எப்படி நரைமுடிக்கு பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

1
2
3
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்