இந்த 5 விசயங்கள் செய்து வெயில் காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!

0
17384

கோடை வெயில் எப்போழுதுமே மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தும் அதிலும் குறிப்பாக உடலின் வெப்பநிலை அதிகரித்து சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியமாகிறது. அதேபோல் நாம் பயன்படுத்தும் பைக்கையும் வெயிலில் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனவே இதையெல்லாம் மறக்காமல் செய்து உங்களது பைக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இந்த 5 விசயங்கள் செய்து வெயில் காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!

வெயிலினால் பெட்ரோல் டேங்கில் உள்ள பெட்ரோல் ஆவியாகி விடும். எனவே பெட்ரோட் டேங்க் கவர் பயன்படுத்தவேண்டும்.

இந்த 5 விசயங்கள் செய்து வெயில் காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!

அதிக தூர பயணத்தை தவிர்த்து வேண்டும் ஏனெனில் வெளிப்புற வெப்பமும் பைக்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பமும் சேர்ந்து இஞ்சினை பாதிக்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்