இந்த ஒரே டயலாக்க சொன்னா போதும்… பொண்ணுங்க உடனே லவ்வுக்கு OK சொல்லிடுவாங்க!

0
5755

ஆண்கள் மலையை கூட கட்டி இழுத்துவிடுவார்கள். ஆனால் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் பம்பு பம்பென்ன பம்முவார்கள். அவள் என்ன சொல்வாள்? காதலை ஏற்றுக்கொள்வாளா? நிராகரிப்பாளா? அண்ணா என்பாளா? அல்லது அவளது அண்ணனை விட்டு அடிக்கச் சொல்வாளா? என ஏகப்பட்ட பயம் உங்களை ஆக்கிரமிக்கும். இனிமே அந்த பயம் உங்களுக்கு வேண்டாம். இந்த 10 பார்முலாவ யூஸ் பண்ணி லவ் ப்ரொப்போஸ் பண்ணுங்க டோலிஸ். சட்டுன்னு புக் ஆகிடும்!!!

 

1. ‘உன் குடும்ப அட்டையில் என் பெயரையும் இணைத்துக் கொள்ள ஆசை’ ன்னு சொன்னா புரிஞ்சிக்குவாங்க. குடும்பமா கும்மியடிக்கலாம்.

2. ‘என்ன லவ் பண்ணலன நான் பி.ஜே.பி.க்கு ஓட்டு போட்டுடுவேன் பாத்துக்கோ?’ன்னு மிரட்டுங்க. பயந்துக்கிட்டு லவ்வ தொடங்கிடுவாங்க.

3. ‘என் வாழ்க்கைய கெடுத்துக்க நான் முடிவு பண்ணிட்டேன்… ஐ. லவ் யூ’ன்னு நச்சின்னு ஒரே போடா போடுங்க… சிரிச்சிக்கிட்டே அக்சப்ட் பண்ணிடுவாங்க.

4. ‘வார்த்தகளில் சொல்ல முடியாது என் காதலை, என்னோடு வா வாழ்ந்துகாட்டுகிறேன்’னு கூப்பிடுங்க… வந்தா இழுத்துண்டு ஓடுங்க. இல்லைன்னா வேற இடத்துல வேற மாதிரி அப்ளிகேஷன் போடுங்க.

5. ‘நான் இத சொல்லியே ஆகனும்.. உந்தங்கச்சி அவ்ளோ அழகு’ன்னு அக்காகிட்ட இருந்து ஆரம்பிச்சா போச்சு.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்