தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?

0
134771

வெயில்காலத்தில் நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணியாக தான் இருக்கும். இதில் அதிக அளவு நீர்சத்து உள்ளது. இது உடல் வெப்பநிலையை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடவேண்டிய பழங்களில் தர்பூசணிக்கு முக்கிய இடம் உண்டு. நல்ல தர்பூசணி பழத்தை வாங்குவது எப்படி என்று பலருக்கும் குழப்பமான நிலை தான் இருக்கும்.  தர்பூசணி பழத்தின் நிறத்தை வைத்தே அது நன்கு பழுத்துள்ளதா எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

#1 தர்பூசணி அளவுக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

தர்பூசணி பழத்தை தேர்வு செய்வுவது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?
#2 தர்பூசணி பழத்தின் மேல் பகுதியில் அதிகளவு வெள்ளை மற்றும் பச்சை கலந்து காணப்பட்டால் அது ஓரளவு பழமாக உள்ளது என்று உணரலாம்.

தர்பூசணி பழத்தை தேர்வு செய்வுவது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?#3 தர்பூசணி பழத்தின் ஒரு இடத்தில் மட்டும் சிறது மஞ்சள் கலந்த பச்சை நிறம் இருந்தால், தர்பூசணி பாதி பழுத்துள்ளது என்று உணரலாம்.

தர்பூசணி பழத்தை தேர்வு செய்வுவது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?#4 குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதனை உடனே வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படி உள்ள தர்பூசணி ஒரு முழுமையான பழுத்து சாப்பிட ருசியான பழமாக இருக்கும்.

பாத்ரூமில் விழுந்த அக்காவை கைத்தாங்கலாக அழைத்துவந்தேன்: சசிகலாவின் வாக்குமூலம்!

சசிகலா கொடுத்த சீல் வைத்த கவருக்குள் இருக்கும் ரகசியம்… விசாரணை கமிஷனில் அம்பலம்!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்