பிக் பாஸ் சீஸன் 2 வில் கலந்து கொள்ள விருப்பமா? இந்த கட்டுரையை படிங்க!!

0
17

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவைப் பாக்காத தமிழர்கள் இல்லையென்று சொல்லலாம்.
கடந்த சீஸன் 1 மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. அதில் பங்கேற்றவர்களுக்கும் பேரும் புகழும் திகட்ட திகட்ட கிடைத்தது. டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை புரிந்தது. அந்த ஷோ தமிழ் நாட்டிலேயே அதிர்வலை ஏற்படுத்தியது என்பது நூறு சத்வீத உண்மை,

அந்த ஷோவில் ஒரு காமன் மேனாக நீங்கள் பங்கெற்க விருப்பமா? அப்படுயென்றால்
உங்களுக்காத்தான் இந்தக் கட்டுரை

பிக் பாஸ் ஆடிஷனுக்கு ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் தொடங்கியுள்ளது. BiggBosslive.in இந்த தளத்தில் பார்த்தல நீங்கள் தகவல்கள் அறியலாம்.

நீங்கள் பங்கேற்க விருப்பமானால் இந்த தளத்தில் சரியான தகவல்களைப் பெறலாம். பிக் பாஸி சீஸன் 2 வில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ்- சீஸர் 2( 2018) ல் பங்கேற்கத் தேவையான தகுதி :

ஒரு சாதரண மனிதனாக கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் :

18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்,
உங்களுடைய அடையாள அட்டைகளான பாஸ்போர்ட், வாகன உரிமம் போன்றவற்றின்
பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் ரெஜிஸ்ட்ரேஷன் போது அளிக்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை :

 • ஓட்டு உரிமம்
 • 10வது தேர்வான சான்றிதழ்,
 • பிறப்புச் சான்றிதழ்
 • பேன் கார்டு
 • ரேஷன் கார்டு
 • வாகன உரிமம்
 • பாஸ்போர்ட்

ஆன்லைன் தளங்கள் :

இரண்டு தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன., உங்களது எது வசதியோ அதனை
தேர்ந்தெடுத்து அப்ளை செய்யலாம்.

 1. Voot Website

2.Voot Mobile App

ஆன்லைனில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு முன் செய்ய வேண்டியவைகள் :

ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு முன் சில தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய
வேண்டியிருக்கும். உங்களுடைய பர்சனல் தகவல்களிய தருவதால் உங்களுடைய
விண்ணப்பம் இன்னும் துல்லியமாக இருக்கும்.

 • ஃபேஸ்புக் ப்ரொஃபைல்
 • உயரம், எடை
 • தொடர்பு எண்
 • இ.மெயில் ஐடி
 • இன்ஸ்டாகிராம் முகவரி
 • முகவரி
 • ட்விட்டர் பக்கம்
 • பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான காரணங்கள்
 • உங்களுடைய ஒரு இன்ட்ரஸ்டிங்கான வீடியோ

எப்படி ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது

1. முதலில் இந்த தளத்தை க்ளிக் செய்யவும். Voot Online Registration Form

2. பின்னர் இந்த கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்.

3. உங்கள் வீடியோவைவும் இப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. பிறகு சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்.

5 . நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்களுக்கு மெயில் வரலாம். காத்திருங்கள்

ஆடிஷன் நடக்கும் தினங்கள் :

ஜூன் 6 முதல் ஜூன் 31 ஆம் தேதி வரை. பங்கேற்க நினைப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்