மதுவை எப்படி அருந்த வேண்டும்?…. ‘நச்சு’னு 6 டிப்ஸ்…!

  0
  733

  நம் ஆட்கள் ஒரு பேரல் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றிவிட்டு, அடுத்த கணமே மட்டையாகி விடுவதுதான் தமிழ்நாட்டு குடிமகன்களின் கொள்கை. இப்படி மூக்கு முட்ட குடிப்பதால் உடல் நலத்திற்கு பெரும் ஆபத்து நிச்சயம். மது குடிப்பவர்களுக்கு எப்படி மது அருந்த வேண்டும்? என்பதற்கான நெறிமுறைகளை லண்டன் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

  மதுவை எப்படி அருந்த வேண்டும்?.... 'நச்சு'னு 6 டிப்ஸ்...!

  #1 மது பானங்களை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிகமாக அதனை உட்கொள்ளக் கூடாது. அதாவது ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 6 பைன்ட் அளவுக்கு பியர் அல்லது 7 கிளாஸ் வைன் ஆகியவற்றுக்கு மேலாக பருகுவதை இப்போதே நிறுத்திக்கொள்ளுங்கள்.

  மதுவை எப்படி அருந்த வேண்டும்?.... 'நச்சு'னு 6 டிப்ஸ்...!

  #2 தினந்தோறும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள், வாரத்தில் குறைந்தபட்சம் 2 நாட்களாவது அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  மதுவை எப்படி அருந்த வேண்டும்?.... 'நச்சு'னு 6 டிப்ஸ்...!

  #3 புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கும் விதிகளின் படி, 576 மில்லி லிட்டர் அளவுக்கு பியரும், 175 மில்லி லிட்டர் வைனும், விஸ்கி அல்லது ரம் போன்ற கூடுதல் ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை 5௦ மில்லி லிட்டர் அளவுக்கு மட்டுமே பருகிட வேண்டும்.