மாதவிலக்கை தள்ளிப் போடனுமா? இதோ ஒரு அற்புதமான வழி!!

0
9

மாதவிலக்கு சரியாக 28-30 நாட்களுக்குள் வருவது ஆரோக்கியமான உடல் நிலையை
குறிக்கும். ஆனால் சில சமயத்தில் மாதவிலக்கு வரும் நேரங்களில் தவிர்க்க முடியாத
விசேஷங்கள் அல்லது கோவிலுக்கு செல்ல வேணிய நேரம் என்றால், அந்த சமயத்தில்
கையை பிசைந்து கொண்டு நிற்போம் அல்லது மாத்திரையை பயன்படுத்துவோம் .

 

மாத்திரைகள் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும். அதோடு ஹார்மோன்
பாதிப்பையும் உண்டாக்கலம. இதற்கு எப்படி தீர்வு காணலாம். இதோ ஒரு இயற்கையான ஒரு பாட்டி வைத்தியம். இதனை செய்தால் உடனடியாக மாதவிலக்கு தள்ளிப் போகும் . பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. கீழே உள்ள ஒரு பபொருளை மட்டும் வாங்கி சொன்னபடி செய்து பாருங்கள்.

சப்ஜா விதை :

சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி வந்து, இரவில் கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊற வைத்து மறுநாள் காலையில
வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் மலை வாழைப்பழத்தை இரண்டு சாப்பிட்டு நீர்
குடித்துவிடுங்கள்.உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கும் நிக்கும்.

பொட்டுக்கடலை :

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான – ஆரோக்கியமான வழி காலையில
வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.

அதன்பின் ஒரு மணி நேரம் கழித்துதான் காபியோ, டீயோ குடிக்க வேண்டும். இப்படியே ஐந்தாறு நாட்கள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்.

சீக்கிரம் மாதவிலக்கு வரனுமா?

சிலசமயம் மாதவிலக்கு வந்தால் பரவாயில்லை என்று தோணும். அந்த நேரங்களில்
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்றால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

SHARE