வயசு 10 வருஷம் குறைஞ்ச மாதிரி தெரியனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

0
6

யாருக்குத்தான் இளமையாக இருக்கப் பிடிக்காது? அதுவும் 30 வயதுக்கு அப்புறம் பாத்தா 20 வயசு மாதிரி இருக்கீங்கன்னு சொன்னா அன்னைக்கு முழுசும் அப்படியே பறக்க மாட்டோம்..

சில பேர் 50 வயசு ஆனாலும் அப்படியே இளமையா இருப்பாங்க. அவங்கிட்ட
கேட்டீங்கன்னா முக்கியமா அவங்க சொல்றது, கெமிக்கல் க்ரீம், ஃபேஸியல், மேக்கப்
எல்லாம் செய்துக்க மாட்டேன் என்ற பதிலாகத்தான் இருக்கும்.

நீங்கள் இளமையாக இருக்க முக்கியமா செய்ய வேண்டியது உங்க சருமத்தை
அப்படியே ஃப்ரீயா விடுவதுதான்.

சிலர் எப்ப பார்த்தாலும் முகத்தில் அந்த மாஸ்க் இந்த மாஸ்க் என்று போட்டுக்
கொண்டே இருப்பார்கள்.

எப்பவும் முகத்தை தொட்டுக் கொண்டும் எதையாவது தேய்த்துக் கொண்டுமிருந்தால்
சருமம் சீக்கிரம் தொய்வடைந்துவிடும். ஆகவே வாரம் இரு நாட்கள் உங்கள்
சருமத்திற்கு மாஸ்க் போல் பயன்படுத்தலாம். மீதி நாட்களில் முகத்தை தினமும் இரு
தடவை கழுவினாலே போதும்.

எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மட்டும் அடிக்கடி முகத்தை கழுவலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம். உங்கள் சருமம் என்றும் இளமையாக இருக்கவும்,
சுருக்கமில்லாமல் புதுப்பொலிவுடன் இருக்கவும் இந்த குறிப்புகள் உதவும். பயன்படுத்திப் பாருங்கள்…

1
2
3
4
5
6
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்