பெண்கள் இந்த 4 விஷயங்களை செய்தால் ஆண்களுக்கு பிடிக்குமாம்!

0
5320

கணவன்-மனைவி இடையே உறவையும் உடலையும் ஒன்றிணைக்கும் பாலமாக திகழ்கிறது தாம்பத்தியம். திருமண வாழ்க்கையோ அல்லது திருமணம் அல்லாத வாழ்க்கையோ, இந்த தாம்பத்தியம் சிறந்து விளங்கினால்தான் வாழ்க்கையில் மழைச்சாரல் தூறிக்கொண்டே இருக்கும். இல்லையென்றால் வெயில் 90 டிகிரிக்கு பிளந்துக்கொண்டு கொளுத்தும். மண்டை காய வேண்டியதுதான்.
தாம்பத்தியத்தின் போது பெண்கள் ஆண்களிடம் செய்யும் சில விஷயங்களை வைத்தே வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ஆண்களால் அறிந்துகொள்ள முடியும்.

விஷயம் 1:
விரும்பியதை ‘சொல்லி’ புரிய வைப்பது. பெரும்பாலும் இந்தியப் பெண்களுக்கு படுக்கையறையில் கூச்சசுபாவம் மிக அதிகம்தான். இருப்பினும் பெண்ணாகப்பட்டவள் அங்கு ஆணுடன் பேச வேண்டும். தனக்கு இந்த விஷயம் பிடிக்கும், இந்த விஷயம் பிடிக்காது என்பதை உணர்த்த வேண்டும். அப்படி புரிய வைத்துவிட்டால், ஆண்கள் சப்ஜெக்ட்டை கச்சிதமாக புரிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்