இந்த புகைபடங்களையெல்லாம் பார்த்தா வாய்விட்டு சிரிப்பீங்க!!

0
23

சில நிகழ்வுகள் நமக்கு சிரிப்பாக இருக்கும். உலகத்தில் எத்தனையோ வேடிக்கையான
விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அப்படி இன்ஸ்டென்டா அதைப் பார்த்து
கடக்காம சிலர் அதனை போட்டோ எடுத்து நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
என எல்லாருக்கு சோஷியல் மீடியாக்களில் பகிர்வார்கள்.

அப்படி வேடிக்கையான புகைப்படங்களை பார்க்க ஒரு ரவுண்ட் நாம போகலாமா?

புகைப்படம்-1

சார் கைபடாத சுத்தமான டீ தயாரிக்கறாராம். இத குடிச்சு பேதி பிடுங்காம இருந்தா சரி.

புகைப்படம்-2 :

ஒரேடியா லீவெடுக்க சொல்லாங்க போல. தலைவர் மேலிருக்க பற்றுல கண்ணுமண்ணு தெரியல போல. (Long live beloved leader ஐதான் இப்படி
போட்ருக்காங்க.

புகைப்படம்-3 :

இவரு என்ன சொல்ல வர்றாரு. வண்டிய எடுத்தா நைட்டு கீழயே இறங்க மாட்டாரு
போல.

புகைப்படம்-4 ;

எமர்ஜென்சி எக்ஸிட்டை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சுகிட்டஅறிவாளியெல்லாம் நம்ம நாட்டுலதான் இருக்காங்கப்பா.

புகைப்படம்-5 :

என்னா விவரம்..என்னா விவரம். பேங்க்காரனுக்கெல்லாம் இந்த விவரம் தெரிஞ்சிருந்தா. கொள்ளையெல்லாம் நடக்குமா?

புகைப்படம்-6 ;

take wives for your sons..ஆ… இங்லிஷெல்லாம் உங்ககிட்டதான் கத்துக்கனும் போல.

புகைப்படம்-7 :

எந்த சினிமாலயாவது இப்படியெல்லாம் எடுக்கத்தோணுச்சா. விஜய்காந்த், விஜய்
டைரக்டரெல்லாம் நோட் பண்ணுங்கப்பா..

புகைப்படம்-8 :

ஃபேஸ்புக்கோட ப்ராஞ்ச் ஆபிஸ் நம்ம இந்தியால தொடங்கியிருக்கிறது மார்க்குக்கே
தெரியாதேப்பா..

புகைப்படம்-9

ஆட்டுக்கெல்லாம் வாக்கிங்காம். நம்ம ஊர்ல ஆட்டை  மாலை போட்டு மஞ்சள் வெச்சு கூட்டிடு போறது ஞாபகம் வருது. உங்களுக்கு?

புகைப்படம்- 10 :

பூஜை முடிஞ்சதும் அப்படியே ஏரோப்ளைன்ல முன்னாடி ரெண்டு எலுமிச்சம்
பழத்தையும் மிளகாயையும் கட்டி தொங்க விடுங்கப்பா..

புகைப்படம்–11 :

குழந்தைய பார்க்ல விளையாட கூட்டிட்டு போகச் சொன்னா.. குழந்தையவே வச்சு
விளையாடறாரு இந்த உத்தம வில்லன்.

புகைப்படம்-12 :

ஒண்ணுமில்லைங்க. அவங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டை அவங்க விளையாடறாங்க பாவம். அவங்க என்ன செய்வாங்க..

புகைப்படம்-13 :

எங்கிட்ட எது இருக்கோ அதைத்தான் பார்க்கிங்க்ல வைப்பேன் ங்கறது சூப்பர்
ஆட்டிட்யூட்

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்