விரைவில் திருமணம் ஆக வழிப்பட வேண்டிய 8 சக்திவாய்ந்த கோவில்கள்..!

0
1137

எந்த ஒரு ஆணும் பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு திருமண வயது கடந்தும் மண வாழ்க்கையை தொடங்க முடியாமல் தடையாக இருக்கும். அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தள்ளி கொண்டு செல்லும். ஒருவருக்கு திருமண தடை நீங்க இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டாலே தடைகள் நீங்கி திருமணம் விரைவில நடைபெறும்.

விரைவில் திருமணம் ஆக வழிப்பட வேண்டிய 8 சக்திவாய்ந்த கோவில்கள்..!

ராகு

ஒருவருக்கு என்ன செய்தாலுமே திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது என்றால் அதற்கு ஜதக அமைப்பும் மிக முக்கிய காரணம். 7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

2. சென்னையில் திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயம் உள்ளது. குறிப்பாக கன்னிப்பெண்கள் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பிரத்தனை செய்து வந்தால். அவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிட்டும்.

3. கும்பகோணத்தில் அருகில் உள்ள ஆலங்குடியில் குரு பகவான் சன்னதி உள்ளது. அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

4. வேப்ப மரத்தடியில் உள்ள பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் செய்து பஞ்ச தீப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி மனதிற்கேற்ற பெணுடன் விரைவில் திருமணம் நடைபெறும்.