கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்… பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

0
2796

2௦17ம் ஆண்டில் தமிழக அளவில் ஏற்பட உள்ள இயற்கை சீற்றங்கள் குறித்து பஞ்சாங்கம் முன்பே கூறியிருப்பது ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த பஞ்சாங்க கணிப்புகள் தமிழகம் மற்றும் கடல் பகுதிகளில் ஏற்படக் கூடிய இயற்கை சீற்றங்கள் குறித்து என்னென்ன கூறியிருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்... பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

1. கார்த்திகை மாதத்தில் கடுமையான சூறாவளி, காற்று மற்றும் மழையால் எல்லா நீர்நிலைகளிலும் தண்ணீர் ததும்பி வழியும். ஆறுகளில் வெள்ளம் உண்டாகும் என கூறப்பட்டிருக்கிறது.

கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்... பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

2. அணைகள், ஏரிகள் கடுமையான மழையால் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் ஏரிகள் உடையும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்... பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

3. மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக திகழும் கன்னியாகுமரி, அந்தமான் ஆகிய பகுதிகள் டிசம்பர் மாதத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். உப்பளங்களில் நட்டம் ஏற்படும்.

கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்... பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

4. தென் தமிழகத்தின் கடல் பகுதிகள் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும். திருச்செந்தூர், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்.

கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்... பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

5. கார்த்திகை மாதம் முடிவதற்குள் பிரளயம் ஏற்படும் என பஞ்சாங்கம் கூறுகிறது. பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் நடக்கும் என அதை நம்புபவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.