தினமும் சைக்கிள் ஓட்டினால் முதுமையிலும் இளமையான தோற்றம் ஆராய்ச்சியில் புதிய தகவல்..!

0
389

அனைவருக்கும் என்றும் இளமையாக இருக்கு வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் தினமும் சைக்கில் ஓடிட்னாலே போதுமனது. இளமையாகவும் ஆராக்கியமாகவும் இருக்கலாம் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள பிர்மிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜனட் லார்ட் என்பவர் ஒரு ஆய்வை மேற்கொண்டார். சைக்கிள் பயிற்சியில் செய்பவர்களும் மற்ற உடற்பயிற்சி செய்வர்களில் யார் முதுமையிலும் இளமையுடனும், ஆரோக்கியமாகவும்  இருக்கிறார்கள் என்ற ஆய்வினை நடத்தியது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி:

தினமும் சைக்கிளில் உடற்பயிற்சி செய்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. 70, 80 வயதுகளில் இருப்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி 20, 30 வயதுடையாகளின் நோய் எதிர்ப்பு சக்தினை கொண்டுள்ளனர். அவர்கள் அனைத்து வித நோய்களை எதிர்த்து போராடும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் முதுமையிலும் இளமையான சுறுசுறுப்புடன் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் அவர்களின் உடல் மிகுந்த பொலிவுடன் இருக்கிறார்கள். மற்ற உடற்பயிற்சி செய்பவர்களை விடவும் சைக்கிளில் உடற்பயிற்சி செய்பவர்களின் மிகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். இதனை பேராசிரியர் ஜனட் லார்ட் தனது ஆராய்ச்சியின் மூலம் நிருப்பித்துள்ளார்.

தினமும் சைக்கிள் உடற்பயிற்சி செய்பவர்களில் 40 சதவிதம் இறப்பு குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாரடைப்பு மற்றும் புற்றுநோய்யின் பாதிப்பும் 45 சதவிகிதம் விட குறைவாகவே உள்ளது என்று ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்