கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சீதாப்பழத்தின் 6 மருத்துவ குணங்கள்!

0
4329

சீதாப்பழம் எளிதில் கிடைக்க கூடியது. இது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இது தீர்வாக உள்ளது. வெள்ளை நிற சதைப்பற்று சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. கால்சியம் வைட்டமின் சி இருப்பு சத்து மக்னீசியம் போன்றவைகளும் இதில் இடங்கியுள்ளன.

சீதாப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் கவனிக்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது.

தினமும் சீதாப்பழத்தை தேனுடன் பாலில் கலந்து குடிப்பதால் உடை எடை அதிகரிக்கலாம்..

சீதாப்பழம் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஆஸ்துமா காசநோய் போன்றவற்றையும் குணமாக்குகிறது.