இணையதளத்தில் வைரலாகும் நடிகர் விஜய் பாடலுக்கு தினேஷ் கார்த்திக் டான்ஸ் ஆடும் வீடியோ..!

0
4587

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரே போட்டியில் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். அவர் தொடர்பான செய்திகளும் சமூக ஊடகங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் வைரலாகும் நடிகர் விஜய் பாடலுக்கு தினேஷ் கார்த்திக் டான்ஸ் ஆடும் வீடியோ..!

நிதாஸ் போட்டி:

இந்தியா, வங்களா தேசம் மற்றும் இலங்கை இடையேயான டி20 நிதாஸ் போட்டி நடைப்பெற்றது. இதில் இலங்கை தோல்வியடைந்து வெளியேறியது. இலங்கையுடன் வங்கதேசம் மோதும் போது வங்காளம் வெற்றியடைந்தது. அப்போது அவர்கள் ஆடிய பாம்பு நடனம் இணையதளங்களில் வைரலானது.

அதன் பின் இறுதிப் போட்டியில் வாங்காளம் இந்தியாவுடன் மோதியாது. பரபரப்பான இந்த போட்டியில் 166 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிரங்கிய இந்தியா கடுமையாக போராடியது. கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கினார்.

இணையதளத்தில் வைரலாகும் நடிகர் விஜய் பாடலுக்கு தினேஷ் கார்த்திக் டான்ஸ் ஆடும் வீடியோ..!

வெற்றி:

இந்தியா வெற்றி பெறுமா என்று விறுவிறுப்புடன் நடைப்பெற்ற போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்து வெற்றி கனியை பறித்தார். அதன் பிறகு தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்தியாவும் நிதாஸ் கோப்பையை கைப்பற்றியது. இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயன் விருதும் வென்றார்.

இந்தியா வெற்றிப் பெற்றால் இலங்கையுடன் மோதிய போது பாம்பு நடனம் ஆடி மகிழ்ச்சியில் மிதந்த வங்காளம் கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். இந்த பாம்பு நடனத்தை பல பிரபலங்களும் கலாய்த்தனர்.

இந்த போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக் ரசிகர் மத்தியில் மிக முக்கியமான வீரராக பார்க்கட்டள்ளார்.  இந்நிலையில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக் ஒரு தனியார் தொலைக்காட்சியல் நடிகர் விஜயஜன் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் அதிமாக பகிர்ந்து வருகிறார்கள்.