அனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..!

0
159

பல பெருமைகள் கேயம்புத்தூருக்கு உண்டு. இங்கு உள்ள மக்கள் நன்கு பழகக்கூடியவர்கள் என்பது தமிழ்நாடே அறிந்தது தான். கோவையில் தொழிற்சாலைகள் அதிகமாகவே உள்ளது. அதனால் தான் பெரும்பான்மையான மக்கள் வேலைக்கு கோவையை நோக்கி செல்கின்றனர்.

இப்படி கோவையை பற்றி பேசிக் கொண்டே சொல்லாம். இருப்பினும் கோயம்புத்தூர் சில உணவுகளுக்கும் ரொம்ப பேமஸ் தான். நீங்கள் கோவை சென்றால் நிச்சயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அடுத்தமுறை சென்றாலும் அதே உணவு தான் வேணும் என்று சொல்லுவீர்கள். அந்த அளவுக்கு உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..!

பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல்:
நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவதாக இருந்தால் கண்டிப்பாக பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். சின்ன வெங்காயம், வற மிளகாய், மஞ்சள் மற்றும் தேங்காய் சேர்த்த சிக்கனை வறுவல் இருக்கே, சாப்பிட்டு பாருங்கள் பிறகு நீங்களே அதன் டேஸ்ட் என்வென்று சொல்லுவீர்கள்.

அனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..!

இளநீர் பயசம்:
கோவையில் ஆரோக்கியமான உணவுகளும் உள்ளது. நீங்கள் பால் பாயசம், பருப்பு பாயசம் சாப்பிட்டு இருப்பிர்கள். இளநீர் பாயசம் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. கோவையில் இளநீர் பாயசம் பேமஸான உணவு. இளநீர், தேங்காய் பால் சோர்த்த செய்யப்படும் இளநீர் பயசம் அவ்வளவு ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..!

கொள்ளு ரசம்:
கோவை உணவுகளில் ஆரோக்கியத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் கோவையின் கொள்ளு ரசம் மிகவும் பேமஸ். அதோடு கொள்ளு சட்னியும் கோவையின் பேமஸ் உணவு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகள் இவை.

அனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..!

கற்கண்டு பொங்கல்:
நீங்கள் கற்கண்டு பொங்கலை சாப்பிடவே கோவைக்கு மறுபடியும் செல்வீர்கள். அந்தளவுக்கு உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சூப்பர் ரெசிப்பி. சிலர் பனங் கற்கண்டு கொண்டும் பொங்கல் செய்வார்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்