உங்கள் உயிர்த்துளி மஞ்சள் நிறத்தில் வருகிறதா? அப்படினா இதுதான் அர்த்தம்!

    0
    1107

    உயிர்த்துளியின் நிறம் பொதுவாக பழுப்பு வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். வெகு சில பேருக்கு மட்டும் மஞ்சள் நிறத்தில் வரும். மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் அதன் அர்த்தம் என்ன என்பதை அடுத்தடுத்த பக்கத்தில் பார்ப்போம்.

    மஞ்சள் நிறத்தில் உயிர்த்துளி வெளியேறினால் உங்கள் உடலுக்கு மருத்துவ தேவை ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். மஞ்சள், இளம்பச்சை அல்லது தங்க நிறத்திலும் கூட உயிர்த்துளி வெளியேற வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

    உங்க கருத்தை தெரிவிக்கலாம்