சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் புகைப்படங்கள்..!

சிரியாவில் உள்நாட்டு போர் நடைப்பெற்று வருகிறது. அதிலும் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல்லாயிரகணக்கான குழந்தைகள் பலியாகின. இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த சம்பவத்தில் போது எடுக்கப்பட்ட புகைப்படகள். ...

மெட்ராஸ் ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல்..!

சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கிடையே சாகர்மாலா புரிந்துணர்வு ஒப்பந்தம்...

கனடா பிரதமர் ஜஸ்டினின் ‘வாலு பையன்’ செய்த குறும்புத்தனங்களின் புகைப்படங்கள்..!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு 8 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டார். அவரது குழந்தை ஹட்ரியான் ட்ரூயி குறும்புத்தனம் செய்து பிரதமர் மோடி உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஹட்ரியான்...

மயங்கி கிடந்த ஜூனியரைத் தோளில் சுமந்து மாரத்தானில் ஓடிய ராணுவ வீரர்..!

புனேவில் மத்திய ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் `எக்கோ ஸ்குவாட்ரன்' என்று சொல்லப்படும் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு 13.8 கிலோ மீட்டர் தொலைவு ஓடும் மாரத்தான் பயிற்சி முக்கியமானது. தேசியப் பாதுகாப்பு பயிற்சி...

ஒருவழியா சர்ச்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் மோடி..!

முதன் முதலாக இந்தாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய பிரமர் மோடி நேரில் வரவேற்காதது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. கனடாவில், காலிஸ்தானுக்கு ஆதரவாக நடைபெற்ற...

கமலின் கட்சி கொடியை கலாய்கப்போய் மாட்டிக் கொண்டார் ஹேச்.ராஜா..!

நடிகர் கமல் 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கினார். மாலை மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தனது கட்சிப் பெயர் மற்றும் கொடியை அறிவித்தார். வெள்ளை நிறத்தில்...

மாயமான 100 குளங்கள் அதிர்ச்சி தரும் ரிப்போர்..!

திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இந்த கோவிலை சுற்றி 14 கி.மீ கிரிவல பாதை உள்ளது. இந்த கிரிவலப் பாதையில் சுற்றி 360...

ப்ளூட்டூத் வசதி கொண்ட புதிய ஹெல்மட் பொறியியல் மாணவர்கள் அசத்தல்..!

இன்று இருசக்கர வாகனத்தில் பயணிப்பது அதிகமாகிவிட்ட சூழலில் தலைகவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பொறியில் மாணவர்கள் தலைகவத்துடன் ப்ளூட்டூத் வசதியுடன் ஹெல்மட்டை உருவாக்கியுள்ளனர். கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் யோகேஷ்...

13 இலக்காக மாறும் புதிய மொபைல் எண்கள் உண்மையான காரணம்..!

மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை பிப்ரவரி 8-ம் தேதி நடத்திய கூட்டத்தில் 13 இலக்க எண்களை தொடர்புக்குப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த 13 இலக்க மெஷின் டு...

முதல்வர் காரில் ஏற முயன்ற துணை முதல்வரால் பரபரப்பு..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் துணை முதல்வர் ஏற முயன்ற போது அதிகாதிகள் தடுத்து வேறு காரில் அனுப்பி வைத்தனர். இன்று அதிமுக அலுவலகத்தில் காவிரி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்...

கனடா பிரதமரை சந்தித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்..!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தாருடன் 8 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி வரவேற்கவில்லை மற்றும் கனடா பிரதமர் வருகையை குறித்து ட்விட்டரிலும் கருத்து சொல்லவும் இல்லை. தமிழக...

தமிழ் மொழியின் சிறந்த மொழியாகக் கூறுவதற்கான 11 காரணங்கள்…!

தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலக நாடுகளில் பலவும் தமிழை இரண்டாவது மொழியாகவும், ஆட்சி மொழியாக அறிவித்து பெருமை கொண்டுள்ளது. உலக நாடுகளும் கொண்டாடும் தமிழ் மொழியின்...

பாம்பில் தலையை கடித்து துப்பிய விவசாயி… காரணம் என்ன தெரியுமா..?

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதெல்லாம் அந்த காலம். ஆனால் ஒருவர் பாம்பின் தலையை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியும் சமூக வலைதளத்தில் வைரலகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹர்தோயில் என்ற விவசாயி பண்ணையில்...

தமிழ் நாட்டில் அரசியல் மாறபோகிறதோ? கமலின் அரசியல் பயணம் குறித்து அஸ்வின் அதிரடி..!

கமல் தனது அரசியல் பயணத்தை இராமேஸ்வரம் கலாம் இல்லத்திலிருந்து தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். மாலை அரசியல் பொதுக்கூட்டமும் நடத்தகிறார்....

“560 கடைகளை முடிய கேஎஃப்சி” ஏன் தெரியுமா..?

கேஎஃப்சி என்ற சிக்கன் வறுவல் நிறுவனம் உலக முழுவதும் பிரபலம். இந்நிலையில் நேற்று 560 கடைகளை முடியுள்ளது. பிரிட்டரில் மட்டும் 900 கடைகள் இயங்கி வந்துள்ளன. இந்நிலையில், கேஎஃப்சி நிறுவனத்திற்கு பிரிட்டனில் கோழி இறைச்சியை...