பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்… இந்நோயை விரட்டுவது எப்படி?

1918ம் ஆண்டு உருவான ஹெச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உருவான பன்றிக்காய்ச்சல் சுமார் 80 லட்சம் பேரை பலி கொண்டது. இதனால் மருத்துவ அறிவியலாளர்கள் இந்த காய்ச்சலை கொள்ளை நோய் என்றே...

திருமுருகன் காந்தி, வளர்மதி, குபேரன், திவ்யபாரதி… அடுத்து மக்கள்?

இளம் தலைமுறையினர் இனி மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது, போராட வீதிக்கு வரக்கூடாது என்று மிரட்டும் பாணியில் வரிசையாக பல கைது நடவடிக்கைகளை எடுத்துவருகிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. மேலும்...

இந்தி திணிப்பு பற்றி மற்ற மாநிலத்தினர் என்ன நினைக்கிறார்கள்?

"இந்தியாவில் மொழிச் சமத்துவத்தைக் கோருவோம்" என்ற தலைப்பில் வட்டமேசை மாநாடு பெங்களூரில் நடைபெற்றது. இதில் மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கத்தின் சார்பாக ஆழி. செந்தில்நாதன் அவர்கள் கலந்துகொண்டார். இதுபோல கர்நாடகம், மகாராட்டிரம், மேற்கு...

எனது ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன்: எம்.எல்.ஏ. வசந்தகுமார்!

எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான எம்.எல்.ஏ. வசந்தகுமார், தனது சம்பள உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை...

மகிழ்ச்சியான செய்தி…. 125 கோடி நட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம்!

தமிழக அரசால் இயக்கப்படும் மதுபான பார் கடைகளில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாலும், அதனால் பல உயிரிழப்புகள் நிகழ்வதாலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து...

என் மகள் நக்சலைட் அல்ல… – வளர்மதியின் தாயார்!

அரசுக்கு எதிராக கலகம் செய்வதாகவும், நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு குண்டாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதியின் பெற்றோர் விகடனுக்கு தைரியமாகவே பேட்டி அளித்துள்ளனர். தனது மகள் நியாயத்திற்காக போராடுபவள் என்பதை...

அபுதாபியில் 2 ஆண்டுகள் கோமாவில் இருந்த தமிழர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டார்!

அபுதாபியில் கடந்த 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்துவந்த வினைதீர்த்த உடையார் (37) தற்போது விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சித்திரவேல் வினைதீர்த்த உடையார் தன் சகோதரருடன் அபுதாபியில் உள்ள தனியார்...

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு இரு மடங்கு ஊதிய உயர்வு!

பஞ்சம், பருவமாற்றம், மழையின்மை, வறட்சி, விவசாய அழிவு, விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, காவலர்கள் சம்பள உயர்வு, நெடுவாசல் போராட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. பிரச்சினை, மீவர்கள் பிரச்சினை என தமிழகத்தில் எண்ணற்ற பிரச்சினைகள்...

கமல், விஜய் டிவி மீது 100 கோடிக்கு வழக்கு தொடர்வேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தத்தில் இருந்து கமலஹாசன் வழக்கத்தை விட அதிகமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அரசியல் குறித்து விமர்சனம் வைத்து அவ்வப்போது பரபரப்புகளில் சிக்கிக்கொள்வார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான...

தனது குழந்தையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா!

அரசு ஊழியர்கள் ஏன் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பதில்லை என சமீபத்தில் உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு ஏற்றார் போல தமிழக அரசும் இதற்கென பிரித்யேக ஆணை பிறப்பிக்கும்...

நைட்டி, குக்கர், மெத்தை என சிறையில் சொகுசாக வாழ்ந்த சசிகலா!

பணம் பரப்பன அக்ரஹாரா சிறை வரைக்கும் கூட தாராளமாகவே பாயும் என்பதை சசிகலாவின் சிறை வாழ்க்கை நிரூபித்துவிட்டது. சுசி லீக்ஸ் படங்களைப் போல சிறையில் இருந்து சசி லீக்ஸ் படங்கள் கசிந்துள்ளன. சசிகலாவிற்கு...

ஓ.என்.ஜி.சி.யால் கதிராமங்கலத்தில் ஏற்பட்டுள்ள அபாயம் குறித்த “ஷாக்” ரிப்போர்ட்

ஓ.என்.ஜி.சி.யால் கதிராமங்கலத்தில் எவ்வகையான பாதிப்புக்கள் மற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழு, அங்கு சென்று உண்மைகளை கண்டறிந்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிர்ச்சி தரக்கூடிய பல...

இந்த 6 சாலை விதிகளை கனவிலும் கூட மீறக்கூடாது!!

முக்கியமான 6 சாலை விதிகளை மீறினால் நிச்சயமாக 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது. விதி #1 சாலைகள் வெறிச்சோடி இருந்தாலும் கூட வகானங்களை அதிவேகமாக ஓட்டக்...

“விதைப்பந்துகள்”னா என்ன? எப்படி செய்வது? இதை படிங்க…

இயற்கையும், பசுமையும் நம்மை விட்டு வேகமாக பிரிந்துவரும் காலக்கட்டத்தில் அவற்றை வேகவேகமாக காப்பாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டனர் நமது தமிழக இளைஞர்கள். தமிழகம் முழுவதும் தமிழக இளைஞர்கள் திட்டம் என்ற இயக்கத்தின் பெயரில் விதைப்பந்துகள்...

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அடுத்து கர்நாடக அரசு தொடுத்த வழக்கு மீதான விசாரணை நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறி தண்ணீர் கேட்கிறது என கர்நாடக அரசு குற்றம்...